என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யார் என்று நான் அறிவேன்
உண்மை உள்ளவரே .. என்றும்
நன்மைகள் செய்பவரே

1.

மனிதர் தூற்றும் போது .. உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே  – என்னை

2.

தனிமை வாட்டும் போது .. நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே – என்னை

3.

வாழ்க்கைப் பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவவுணவால்
வளமாய் காப்பவரே   – என்னை



ennai aadkonta iyesu
ummai yar enru nan ariven
unmai ullavare .. enrum
nanmaikal seypavare

1.

manidhar thurrum bothu .. ummil
makizhas seypavare
athaiththangkita belan koduththu
dhayavay anaibpavare  – ennai

2.

dhanimai vaddum bothu .. nal
thunaiyay irubpavare
um aaviyinal therri
abishaேkam seypavare – ennai

3.

vazkkaib payanaththile
mekaththunay varupavare
um varththaiyin thiruvavunaval
valamay kabpavare   – ennai